இந்தியாவில் வேகமெடுக்கும் புதிய வகை கொரோனா வைரஸ்

x

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி, கேரளாவில் மொத்த கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்து 96 ஆக உள்ளது. இதன் விளைவாக, இந்தியாவை பொறுத்தவரை தற்போது கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்து 170 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்