சேட்டன்கள் செய்த சேட்டை... `ஃபுல் மப்பில்' மிதந்த கேரளா... சரக்கு விற்பனையில் சாதனை..!

x

கேரளாவில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி, கடந்த 10 நாட்களில் 543 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டை விட கூடுதலாக 27 கோடி ரூபாய்க்கு அதிகமாக மது விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டையொட்டி ஞாயிற்றுக்கிழமை 94 கோடியே 54 லட்சம் ரூபாய்க்கு மது விற்கப்பட்டுள்ளது. இதே போன்று, கிறிஸ்துமஸ்க்கு முந்தைய நாளாக ஞாயிற்றுக் கிழமை 70 கோடியே 73 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்