#BREAKING || அடுத்த அதிர்வு... மகாராஷ்டிராவில் இடிந்து விழுந்த பிரமாண்ட பாலம்

x

புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விபத்து/பகதூர்ஷேக் நாகா, மகாராஷ்டிரா/மகாராஷ்டிரா மாநிலம் மும்பை-கோவா நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விபத்து/பகதூர்ஷேக் நாகா பகுதியில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்ததால் மக்கள் அலறியடித்து ஓட்டம் /தூண் அமைக்கும் பணிகள் நிறைவுபெற்ற நிலையில், பாலம் இடிந்து விழுந்தது/பாலம் இடிந்து விழுந்ததால் சாலையில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்/


Next Story

மேலும் செய்திகள்