ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றமா? மத்திய அரசின் பகிரங்க அறிவிப்பு... மாநில அரசு ஊழியர்களுக்கு ஷாக்..!

x

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு திரும்ப வேண்டும் என்று அரசு ஊழியர்கள் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இதுகுறித்து ரிசர்வ் வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை என்ன என்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்