லாரியில் சிக்கிய கேபிள் வயர்...ஒன்றும் அறியாமல் நடுவில் சிக்கி நொடியில் தூக்கி வீசப்பட்ட பெண்

x

லாரியில் சிக்கிய கேபிள் வயர்...ஒன்றும் அறியாமல் நடுவில் சிக்கி நொடியில் தூக்கி வீசப்பட்ட பெண் - நெஞ்சை உறைய வைக்கும் காட்சிகள்

மரக்கட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்றில், சாலையோரம் இருந்த கேபிள் வயர் சிக்கி அறுபட்ட நிலையில், இதில் பெண் ஒருவர் சிக்கி தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொல்லம் கொச்சுகுடிபுரத்தில் நடந்த இந்த விபத்தில் படுகாயமடைந்த பெண் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லாரியை பின் தொடர்ந்து சென்று பொதுமக்கள் சிறை பிடித்த நிலையில், சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்