#Breaking: இந்தியாவில் மேலும் 2,71,202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி | #ThanthiTv

இந்தியாவில் மேலும் 2,71,202 பேருக்கு கொரோனா தொற்று . ஒரே நாளில் 314 பேர் கொரோனாவால் உயிரிழப்பு .
x
இந்தியாவில் மேலும் 2,71,202 பேருக்கு கொரோனா தொற்று . ஒரே நாளில் 314 பேர் கொரோனாவால் உயிரிழப்பு . நாடு முழுவதும் 15,50,377 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 2.68 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று 2.71 லட்சம் பேருக்கு தொற்று.

Next Story

மேலும் செய்திகள்