பாதுகாப்புப் படை முகாமை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் - இணையவசதி முடக்கம்

நாகாலாந்து மோன் மாவட்டத்திலுள்ள அசாம் ரைபிள் படையின் முகாமை முற்றுகையிட்டுள்ள நாகா மக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...
x
நாகாலாந்து மோன் மாவட்டத்திலுள்ள அசாம் ரைபிள் படையின் முகாமை முற்றுகையிட்டுள்ள நாகா மக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது... 

நாகாலாந்து மோன் மாவட்டத்தில் அசாம் ரைபிள் படையின் முகாம் முற்றுகை

முகாமை முற்றுகையிட்டு, சுமார் 1000 நாகா மக்கள்  போராட்டம் 

மோன் மாவட்டத்தில் எஸ்எம்எஸ் மற்றும் இண்டர்நெட் சேவை காலவரையின்றி முடக்கம்

அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க  மோன் மாவட்டத்தில் துணை ராணுவம் குவிப்பு

Next Story

மேலும் செய்திகள்