#BREAKING : ராஜ்யசபா எம்.பி.க்கள் 12 பேர் சஸ்பெண்ட்

#BREAKING : ராஜ்யசபா எம்.பி.க்கள் 12 பேர் சஸ்பெண்ட்
x
மாநிலங்களவையை சேர்ந்த 12 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்து மாநிலங்களவை தலைவர் உத்தரவு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கண்ணிய குறைவாக நடந்து கொண்டதாக 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

நடப்பு கூட்டத் தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்து மாநிலங்களவை தலைவர் உத்தரவு

காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,  திரி.காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

Next Story

மேலும் செய்திகள்