"பஞ்சாபின் முதல்வர் வேட்பாளர் நான் அல்ல" - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி
பதிவு : நவம்பர் 23, 2021, 05:37 PM
பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளரை ஆம் ஆத்மி விரைவில் அறிவிக்கும் என்று அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள ஆம் ஆத்மி கட்சி முழு மூச்சில் தயாராகி வருகிறது. இதனை தொடர்ந்து தேர்தலுக்கான ஆயத்த நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இரண்டு நாள் பயணமாக பஞ்சாப் சென்றுள்ளார்.இந்த நிலையில் அமிர்தசரஸில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பஞ்சாபின் முதலமைச்சர் வேட்பாளர் தான் அல்ல எனவும் மற்ற கட்சிகளுக்கு முன்பாக ஆம் ஆத்மி முதலில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் டெல்லியில் உள்ள அரசு பள்ளிகளை போலவே பஞ்சாபில் உள்ள அரசு பள்ளிகளையும் தரம் உயர்த்துவோம் எனவும் அதனை எப்படி செய்வது என்பது தங்களுக்கு மட்டுமே தெரியும் எனவும் கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

1230 views

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

204 views

மழை - மத்தியக்குழு தமிழகம் வருகிறது

மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு தமிழகம் வருகிறது

28 views

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பேரணி - ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்பு

தென் அமெரிக்க நாடான சிலியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பால் புதுமையினர் பிரமாண்ட பேரணி நடத்தினர்.

25 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

19 views

பெட்ரோல், ரசாயனம் விலை உயர்வால் பண வீக்க விகிதம் அதிகரிப்பு

2021 அக்டோபர் மாதத்துக்கான மொத்த விலை பணவீக்க விகிதம் 12 புள்ளி ஐந்து நான்கு சதவீதமாக உள்ளது.

16 views

பிற செய்திகள்

கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் - வேளாண் சங்க தலைவர் ராகேஷ் திகாயத்

விவசாயிகளின் பிற கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.

11 views

14 கெட்ட குணங்களை ஆட்சியாளர்கள் கைவிட வேண்டும் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

ஆட்சியாளர்கள் தாங்கள் எடுக்கும் முடிவு நல்லதா கெட்டதா என நாள்தோறும் சிந்திக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

24 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

19 views

மீனவர் கருத்தரங்கில் நடைபெற்ற சலசலப்பு; தமிழக மீனவர்கள்-நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் இடையே வாக்குவாதம்

டெல்லியில் நடைபெற்ற மீனவர் கருத்தரங்கில் தமிழக மீனவர்களுக்கும் நிகழ்ச்சி ஏற்பட்டளருக்கும் இடையே நிகழ்ந்த வாக்குவாதத்தால் சலசலப்பு ஏற்பட்டது.

14 views

வருகிற 29 - ல் குளிர்கால கூட்டத்தொடர் துவக்கம்

டெல்லியில் வருகிற 28 ஆம் தேதி, அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

12 views

ஆந்திராவிற்கு 3 தலைநகரங்கள் திட்டம் - திட்டத்தை திரும்பப் பெற்ற YSR ஜெகன் அரசு

ஆந்திர பிரதேசத்திற்கு மூன்று தலைநகர்களை உருவாக்கும் திட்டத்தை ஜகன்மோகன் ரெட்டி அரசு ரத்து செய்துள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.