பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தல் - 10 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு 10 வேட்பாளர்கள் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.
பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தல் - 10 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
x
 பஞ்சாப் மாநிலத்திற்கு 2022 ஆம் ஆண்டு பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிட உள்ள 10 வேட்பாளர்கள் பட்டியலையும் ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. இதில் ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் மாநில எம்எல்ஏக்களாக உள்ள நபர்கள், மீண்டும் போட்டியிடுகின்றனர். ஆம் ஆத்மி ஆட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், அனைத்து வீடுகளுக்கும் 300 யூனிட் மின்சாரம் இலவசம்,  பழைய கட்டணங்கள் மற்றும் நிலுவையில் உள்ள கட்டணங்களும் ரத்து செய்யப்படும் என வாக்குறுதி வழங்கியுள்ளார்.  24 மணி நேரமும் மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என்றும், அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்