எஸ்பிபிக்கு பத்ம விபூஷன் விருது - பின்னணி பாடகி சித்ராவிற்கு பத்மபூஷன் விருது

டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பத்ம விருது வழங்கும் விழாவில், மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.
எஸ்பிபிக்கு பத்ம விபூஷன் விருது - பின்னணி பாடகி சித்ராவிற்கு பத்மபூஷன் விருது
x
டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில்  நடைபெற்ற பத்ம விருது வழங்கும் விழாவில், மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. அவரது சார்பில் இந்த விருதை அவரது மகன் எஸ்.பி.பி.சரண் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்திடம் இருந்து பெற்று கொண்டார். இது போல் பின்னணி பாடகி சித்ராவுக்கு பத்மபூஷன் விருதை குடியரசு தலைவர் வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்