பேபி அணையில் 15 மரங்களை வெட்டுவதற்கான அனுமதி வழங்கும் கடிதத்தை தற்காலிகமாக நிறுத்திய கேரள அரசு
பதிவு : நவம்பர் 08, 2021, 12:25 AM
முல்லைப் பெரியாறு அணையில் உள்ள பேபி அணையின் கீழ் உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கான அனுமதி வழங்கும் கடிதத்தை கேரள அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் உள்ள பேபி அணையை  பலப்படுத்த இடையூறாக உள்ள 15  மரங்களை வெட்டுவதற்கான  உத்தரவை  PCCF மற்றும் தலைமை வனவிலங்கு காப்பாளர் பென்னிசன் தாமஸ் ஆகியோர் அனுமதி அளித்தனர். இந்த உத்தரவு நகல், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டி.கே. ஜோஸிடமும் வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இது குறித்து பேசிய கேரள அமைச்சர்  ஏ.கே.சுசீந்திரன், உத்தரவு நகல் வழங்கப்பட்டது தங்களுக்கு தெரியாது என்றும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பிய பிறகே தங்களுக்கு தெரியும் என கூறியுள்ளார். முல்லை பெரியாறு அணை பிரச்னையில் அரசு எடுத்த நிலைப்பாட்டை கருத்தில் கொள்ளாமல் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறிய அவர், இது தொடர்பில் அவசர அறிக்கை கோரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த அறிக்கையை பெறுவதற்கு முன்பு உத்தரவை தற்காலிகமாக  நிறுத்தி முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த விவகாரத்தில் முதலமைச்சருடன் கலந்துரையாடிய பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள அமைச்சர்  ஏ.கே.சுசீந்திரன் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

520 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

96 views

மழை - மத்தியக்குழு தமிழகம் வருகிறது

மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு தமிழகம் வருகிறது

49 views

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பேரணி - ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்பு

தென் அமெரிக்க நாடான சிலியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பால் புதுமையினர் பிரமாண்ட பேரணி நடத்தினர்.

42 views

பெட்ரோல், ரசாயனம் விலை உயர்வால் பண வீக்க விகிதம் அதிகரிப்பு

2021 அக்டோபர் மாதத்துக்கான மொத்த விலை பணவீக்க விகிதம் 12 புள்ளி ஐந்து நான்கு சதவீதமாக உள்ளது.

29 views

பிற செய்திகள்

வேளாண் சட்டங்கள் வாபஸ் மசோதா நிறைவேற்றம்

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதா மக்களவையில் விவாதம் இன்றி நிறைவேறியுள்ளது..

7 views

அனைத்து விவகாரங்களையும் பற்றி பேச மத்திய அரசு தயாராக உள்ளது - பிரதமர் மோடி

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்..

8 views

உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் அச்சம் - மத்திய உள்துறை செயலாளர் ஆலோசனை

விமான நிலையங்கள், துறைமுகங்களில் கொரோனா கண்காணிப்பை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவித்துள்ளது.

17 views

குஞ்சனா ஆற்றில் வெள்ளப்பெருக்கு -ஆற்றுக்குள் விழுந்த இரண்டு வீடுகள்

குஞ்சனா ஆற்றில் வெள்ளப்பெருக்கு -ஆற்றுக்குள் விழுந்த இரண்டு வீடுகள்

31 views

கொரோனா பரவல் - கர்நாடகாவில் புதிய கட்டுப்பாடுகள்

கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து வருவோருக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என கர்நாடகா அரசு அறிவித்துள்ளது.

22 views

மோடி செல்லும் விமானத்தின் மதிப்பு ரூ.8,000 கோடி - பிரதமர் மோடியை சாடிய பிரியங்கா காந்தி

8ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள விமானத்தில் பயணிக்கும் பிரதமர் மோடி, விவசாயிகளின் கடன் பற்றி பேச தயங்குவதாக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.