ஏரோபிளேன் வடிவ உணவகம் - பறந்து கொண்டே சாப்பிடும் உணர்வு

குஜராத் மாநிலம் வதோதராவில், ஏரோபிளேன் வடிவ உணவகம், வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
ஏரோபிளேன் வடிவ உணவகம் - பறந்து கொண்டே சாப்பிடும் உணர்வு
x
குஜராத் மாநிலம் வதோதராவில், ஏரோபிளேன் வடிவ உணவகம், வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பல்வேறு ருசியான, தரமான உணவுகளை கொடுப்பதன் மூலம், வாடிக்கையாளர்களை உணவகங்கள் கவர்ந்து வருகின்றன. அதேநேரம் புதுமையான அனுபவங்களை வழங்கியும் வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் நிலையில், ஏரோபிளேன் வடிவ ரெஸ்டாரண்ட்டுக்கு வந்த மக்கள், நிஜத்தில் பறந்து கொண்டே சாப்பிடுவது போன்ற உணர்வு ஏற்பட்டதாக மகிழ்ந்தனர். 


Next Story

மேலும் செய்திகள்