"இடுக்கி, பம்பா, இடமலையார் அணைகள் திறப்பு" - கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டி
பதிவு : அக்டோபர் 19, 2021, 08:19 AM
கேரளா மாநிலம் இடுக்கி, பம்பா மற்றும் இடமலையார் அணைகள் செவ்வாயன்று திறக்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்
கேரளா மாநிலம் முழுவதும் கடந்த சனிகிழமை முதல்  கனமழை பெய்ததால் மாநிலம் முழுவதும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக  பல அணைகள் நிரம்பி வருகிறது. இதுவரை 28 அணைகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இடுக்கி, பம்பா மற்றும் இடமலையார் அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செவ்வாய்கிழமையன்று, திறக்கப்படவுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன்  தெரிவித்துள்ளார் . இடமலையாறு, பம்பா, இடுக்கி அணைகள் திறக்கப்படும் என்றும், இதனால் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் குறிப்பிட்டார். 
தற்போது மாநிலத்தில் 240 நிவாரண முகாம்களில், சுமார் 2541 குடும்பங்களை  சேர்ந்த 9081 பேர்  தங்க வைக்கப்பட்டுள்ளதாக  முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

விவசாயிகளுக்கு பயிர் கா​ப்பீடு தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

6 லட்சம் விவசாயிகளுக்கு சம்பா பருவ பயிர் காப்பீடு இழப்புத் தொகை வழங்கும் பணியை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

160 views

காதலியைக் கரம் பிடித்த க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் - 2 வருடக் காதல் கை கூடியது

"ட்வைலைட்" படப் புகழ் அமெரிக்க நடிகை க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் தனது நீண்ட நாள் காதலியான டிலன் மெயரைக் கரம் பிடித்தார்.

61 views

விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள் - "ரன் மெஷின்"-க்கு வயது 33...

ரன் மெஷின் என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

61 views

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 4 ஐசிசி தொடர்கள் - அட்டவணையை வெளியிட்ட ஐசிசி

2031ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐசிசி தொடர்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

31 views

பிற செய்திகள்

"மழை பாதிப்பை தடுக்க மூன்று கால திட்டங்கள்"

சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க மூன்று வகையான திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்

4 views

மா.சுப்பிரமணியனுக்கு சாதனையாளர் விருது - உலக தமிழ் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது

மா.சுப்பிரமணியனுக்கு சாதனையாளர் விருது - உலக தமிழ் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது

6 views

"இனி இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன்" - அமைச்சர் கே.என்.நேரு டுவிட்டர் பதிவு

"இனி இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன்" - அமைச்சர் கே.என்.நேரு டுவிட்டர் பதிவு

8 views

அரசுப் பள்ளி சமையல் கூடத்துக்கு ஐ.எஸ்.ஓ. சான்று - அங்கு அப்படி என்னதான் செய்திருக்கிறார்கள்?

தமிழகத்திலேயே முதன் முறையாக அரசுப் பள்ளி சமையல் கூடத்துக்கு ஐ.எஸ்.ஓ தரச் சான்று வழங்கப்பட்டுள்ளது.

12 views

“பிளாஸ்டிக் ஒழிப்பு“ - அரசு அதிரடி

“பிளாஸ்டிக் ஒழிப்பு“ - அரசு அதிரடி

15 views

பேருந்தில் தொங்கியபடி பள்ளி மாணவன் பயணம்... அதிர்ச்சி காட்சி

கும்மிடிப்பூண்டி அருகே பள்ளி மாணவர் ஒருவர் ஆபத்தான முறையில் பேருந்தில் பயணிக்கும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.