புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் விவகாரம் - திமுக சார்பில் கேவியட் மனு தாக்கல்

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் விவகாரம் தொடர்பாக அந்த மாநில திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் விவகாரம் - திமுக சார்பில் கேவியட் மனு தாக்கல்
x
புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் விவகாரம் தொடர்பாக அந்த மாநில திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவரும்,  திமுக அமைப்புச் செயலாளருமான சிவா தரப்பு தாக்கல் செய்துள்ள மனுவில், புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மேல்முறையீடு செய்யப்பட்டால், மனுதாரரின் கருத்தைக் கேட்காமல் எவ்வித உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்