"இந்து - சீக்கியர் இடையே மோதல் உருவாக்க முயற்சி" - பாஜக மீது வருண் காந்தி குற்றச்சாட்டு
பதிவு : அக்டோபர் 11, 2021, 08:32 AM
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் வன்முறை சம்பவம் மூலம் சிலர் இந்துக்களுக்கும், சீக்கியர்களுக்கும் இடையே மோதல் உருவாக்க முயற்சிப்பதாக வருண் காந்தி புகார் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் வன்முறை சம்பவம் மூலம் சிலர் இந்துக்களுக்கும், சீக்கியர்களுக்கும் இடையே மோதல் உருவாக்க முயற்சிப்பதாக வருண் காந்தி புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், அரசியல் லாபத்திற்காக தேசத்தின் ஒற்றுமையை குலைக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார். பா.ஜ.க தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து  வருண் காந்தி, மற்றும் அவரது தாயார் மேனகா காந்தி ஆகியோர் அண்மையில் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அருண்விஜய் நடிக்கும் 'பார்டர்' - நவம்பர் 19ல் திரையரங்கில் 'பார்டர்' வெளியீடு

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பார்டர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

576 views

விவசாயிகளுக்கு பயிர் கா​ப்பீடு தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

6 லட்சம் விவசாயிகளுக்கு சம்பா பருவ பயிர் காப்பீடு இழப்புத் தொகை வழங்கும் பணியை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

61 views

தெலுங்கு தேசம் அலுவலகங்கள் சூறை - அடித்து நொறுக்கிய ஆளுங்கட்சியினர்

ஆந்திராவில் எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் கட்சி அலுவலகங்களை ஆளுங்கட்சியினர் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

12 views

பிற செய்திகள்

ஃபார்முலா ஒன் கார் பந்தயப் போட்டி - முன்னணி வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் வெற்றி

அமெரிக்காவில் நடைபெற்ற கிராண்ட் ஃபிரிக்ஸ் பார்முலா ஒன் கார்பந்தயப் போட்டியில், ரெட் புல்ஸ் அணி வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் வெற்றி பெற்றார்.

6 views

பார்வையற்றோருக்கான பிரத்யேக திரையரங்கு - புது அனுபவத்தைத் தரவல்ல சிறப்பு திரை

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் திரையரங்கு ஒன்றில் பார்வையற்றோருக்கான பிரத்யேக திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

10 views

உலக ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டி - தங்கம் வெல்லும் முதல் இத்தாலியர்

உலக ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில், தரைப் பயிற்சியில் முதன் முறையாக தங்கம் வெல்லும் இத்தாலியர் என்ற பெருமையை நிகோலா பர்டோலினி பெற்றுள்ளார்.

4 views

மலையேற்ற சைக்கிள் பந்தயம் - ஆர்வத்துடன் பங்கேற்ற வீரர்கள்

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற மலையேற்ற சைக்கிள் பந்தயத்தில் வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். சிறப்புமிக்க மலையேற்ற சைக்கிள் பந்தயமான "கேப் எபிக்கில்" கடந்த 2004ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.

11 views

போரால் பாதிக்கப்பட்ட ஆப்கான் மக்கள் - உடைமைகளை விற்பனை செய்யும் அவலம்

போரால் பாதிக்கப்பட்ட ஆப்கான் மக்கள் தங்கள் குறைந்தபட்ச வருமானத்திற்காக பழைய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் தங்கள் உடைமைகளை விற்பனை செய்து வருகின்றனர்.

6 views

அண்ணாத்த படத்தின் 'வா சாமி' பாடல் - இன்று மாலை 6 மணிக்கு வெளியீடு

ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் 4ஆவது பாடல் இன்று வெளியாக உள்ளது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.