கனமழையால் வீடு இடிந்து விழுந்த‌து: 2 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழப்பு
பதிவு : அக்டோபர் 07, 2021, 02:42 PM
கர்நாடகா மாநிலம் பெலகாவி(Belagavi) பகுதியில் வீடு இடிந்து விழுந்த விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிந்தனர்.
பெலகாவி பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை மழை பெய்து கொண்டிருந்த போது திடீரென வீடு இடிந்து விழுந்த‌து. இதில் அந்த வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அருண்விஜய் நடிக்கும் 'பார்டர்' - நவம்பர் 19ல் திரையரங்கில் 'பார்டர்' வெளியீடு

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பார்டர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

252 views

லா பல்மா எரிமலை வெடிப்பு: அட்லாண்டிக் கடலில் கலந்த எரிமலைக் குழம்பு

ஸ்பெயின் நாட்டில் கேனரி தீவுகளில் உள்ள லா பால்மா எரிமலையில் இருந்து வெளியான எரிமலை குழம்பு அட்லாண்டிக் பெருங்கடலில் கலந்தது.

250 views

ருத்ர தாண்டவம் படத்துக்கு தடை கோரிய வழக்கு- பட தயாரிப்பு நிறுவனம் பதில் அளிக்க உத்தரவு

ருத்ர தாண்டவம் படத்திற்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு பதில் அளிக்க , பட தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

36 views

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேவாலயத்தை திறக்க தடை - ஆட்சியர் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூரில் அனுமதியின்றி கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்தை திறக்க தடை விதித்து உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

14 views

பேஸ்புக், வாட்ஸப் முடக்கத்தின் விளைவுகள் - டெலிகிராமுக்கு மாறிய 7 கோடி பயனாளிகள்

பேஸ்புக், வாட்ஸப் முடங்கிய போது, டெலிகிராம் செயலிக்கு 7 கோடி புதிய உபயோகிப்பாளர்கள் உருவாகியுள்ளனர். இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

10 views

பிற செய்திகள்

"விதிமீறல் எதுவும் நடைபெறவில்லை" - போதை பொருள் தடுப்பு பிரிவு விளக்கம்

நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கைது, முழுவதும் சட்டப்படியே நடைபெற்ற‌து என போதை பொருள் தடுப்பு பிரிவு விளக்கம் அளித்துள்ளது.

0 views

நடிகர் ஷாருக்கான் கைது வழக்கை திசை திருப்ப மாலிக் முயற்சி - பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கருத்து

நடிகர் ஷாருக்கான் கைது வழக்கை திசை திருப்ப தேசியவாத காங்கிரஸ் கட்சி முயற்சிப்பதாக மகாராஷ்டிரா பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

0 views

"விருந்து குறித்து முன்கூட்டியே தெரியும்" - பாஜக உறுப்பினர் மனிஷ் பனுஷாலி பேட்டி

நடிகர் ஷாருக்கான் மகன் கைது தொடர்பாக நவாம் மாலிக் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு பாஜக உறுப்பினர் மனிஷ் பனுஷாலி மறுப்பு தெரிவித்தார்.

1 views

"2025இல் தைவானை சீனா ஆக்கிரமிக்கும்" - தைவான் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை

2025இல் தைவான் மீது சீனா படை எடுக்க வாய்ப்புள்ளதாக தைவான் கூறியுள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்

6 views

சொகுசு கப்பல் சோதனையில் பாஜகவுக்கு தொடர்பு? - ஆர்யன் கான் கைது விவகாரத்தில் சர்ச்சை

மும்பை சொகுசு கப்பலில் சோதனை நடைபெறுவதற்கு முன், பாஜக பிரமுகர் மனிஷ் பனுஷாலி போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு செல்லும் வீடியோ காட்சிகளை அமைச்சர் நவாப் மாலிக் வெளியிட்டுள்ளார்.

8 views

ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் கைது "பாஜக திட்டமிட்டு செய்த சதி" - மகாராஷ்டிரா அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு

போதை பொருள் வழக்கில் ஷாருக்கான் மகன் கைது செய்யப்பட்டது பாஜகவின் திட்டமிட்ட சதி என மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.