மொட்டையடித்து கங்கையில் குளித்த எம்எல்ஏ: திரிபுராவில் பாஜக அதிருப்தி எம்எல்ஏ நூதனம்
பதிவு : அக்டோபர் 06, 2021, 02:58 PM
திரிபுராவில் பாஜக அதிருப்தி எம்எல்ஏ முதலமைச்சரை கண்டித்து மொட்டை போட்டுக் கொண்டார்.
திரிபுராவில் பாஜக அதிருப்தி எம்எல்ஏ முதலமைச்சரை கண்டித்து மொட்டை போட்டுக் கொண்டார். திரிபுராவில் ஆளும் பாஜக எம்எல்ஏக்களில் சிலர் முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் மீது அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் பாஜக எம்எல்ஏவான ஆஷிஸ்தாஸ் அண்மையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை புகழ்ந்து கருத்து தெரிவித்து வந்தார். கொல்கத்தாவில் உள்ள காளிகோயிலுக்கு சென்ற அவர் மொட்டை அடித்துக் கொண்டு கங்கையில் நீராடினார். தனது பாவத்தை போக்கிக் கொள்ள கங்கையில் நீராடியதாகவும், 2023ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் பாஜகவை தோற்கடிக்கும் வரை மொட்டைத் தலையுடனேயே இருக்கப் போவதாக அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

அருண்விஜய் நடிக்கும் 'பார்டர்' - நவம்பர் 19ல் திரையரங்கில் 'பார்டர்' வெளியீடு

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பார்டர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

247 views

லா பல்மா எரிமலை வெடிப்பு: அட்லாண்டிக் கடலில் கலந்த எரிமலைக் குழம்பு

ஸ்பெயின் நாட்டில் கேனரி தீவுகளில் உள்ள லா பால்மா எரிமலையில் இருந்து வெளியான எரிமலை குழம்பு அட்லாண்டிக் பெருங்கடலில் கலந்தது.

243 views

கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம்: "அடுத்த வாரம் முடிவு செய்யப்படும்" - உலக சுகாதார அமைப்பு தகவல்

கோவாக்சின் தடுப்பூசிக்கு, அவசர கால பயன்பாட்டுக்கான அங்கீகாரம் வழங்குவது குறித்து, அடுத்த வாரம் முடிவு செய்யப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

87 views

ருத்ர தாண்டவம் படத்துக்கு தடை கோரிய வழக்கு- பட தயாரிப்பு நிறுவனம் பதில் அளிக்க உத்தரவு

ருத்ர தாண்டவம் படத்திற்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு பதில் அளிக்க , பட தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

32 views

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேவாலயத்தை திறக்க தடை - ஆட்சியர் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூரில் அனுமதியின்றி கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்தை திறக்க தடை விதித்து உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

12 views

பிற செய்திகள்

"உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெறுகிறது" - பழனிகுமார், மாநில தேர்தல் ஆணையர்

ஊரக உள்ளாட்சி தேர்தல், அமைதியாக நடைபெறுவதாக கூறிய மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார், பதற்றமான வாக்குச் சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

19 views

சிறுமிகளை குறிவைத்து பழகும் நபர்கள் - ஆபாச வீடியோ, புகைப்படம் அனுப்பி அத்துமீறல்

சிறுமிகளை குறிவைத்து பழகும் நபர்கள் - ஆபாச வீடியோ, புகைப்படம் அனுப்பி அத்துமீறல்

11 views

அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்புகள் - 700 முறை ஒலிக்கச் செய்யப்பட்ட தேவாலய மணி

அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்புகள் - 700 முறை ஒலிக்கச் செய்யப்பட்ட தேவாலய மணி

9 views

சர்வதேச விண்வெளி மையத்தில் படப்பிடிப்பு - விண்வெளி சென்ற திரைப்படக் குழு

சர்வதேச விண்வெளி மையத்தில் படப்பிடிப்பு - விண்வெளி சென்ற திரைப்படக் குழு

10 views

உ.பி விவசாயிகள் மீது கார் ஏற்றிய சம்பவம் - ஆஷிஷ் மிஸ்ரா மீது குற்றச்சாட்டு

உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் மீது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கார் ஏற்றியதில் சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், அஜய் மிஸ்ரா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

70 views

'அண்ணாத்த' திரைப்பட பாடல் - யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம்

'அண்ணாத்த' திரைப்பட பாடல் - யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம்

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.