சிலிண்டர் விலை ரூ.15 உயர்வு : ஓராண்டில் ரூ.300 விலை உயர்வு

14 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சிலிண்டர் விலை மீண்டும் 15 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
சிலிண்டர் விலை ரூ.15 உயர்வு : ஓராண்டில் ரூ.300 விலை உயர்வு
x
வீட்டு உபயோக மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை தொடர்ந்து  உயர்வு

சென்னையில் 14 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சிலிண்டர் விலை 900 ரூபாய் 50 காசுக்கு விற்பனை

தற்போது 15 ரூபாய் உயர்ந்து, 915 ரூபாய் 50 காசுக்கு விற்பனை

புதிய விலை உயர்வு நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது

ஒரே ஆண்டில் இதுவரை 300 ரூபாய்க்கு வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வு

வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ஆயிரத்து 865 ரூபாய்க்கு விற்பனை

தொடர்ந்து சிலிண்டர் விலை உயர்ந்து வருவதால் மக்கள் கவலை

Next Story

மேலும் செய்திகள்