துப்பாக்கியால் சுடுவது போல் பைக் சாகசம் - வலைதளங்களில் பரவும் இளைஞரின் வீடியோ

ஆந்திர மாநிலம் விஜயவாடா நகரில் உள்ள துர்க்கை அம்மன் மேம்பாலத்தில், இளைஞர் ஒருவர் ஓடும் பைக்கில் நின்றுகொண்டு துப்பாக்கியால் சுடுவது போன்று வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
துப்பாக்கியால் சுடுவது போல் பைக் சாகசம் - வலைதளங்களில் பரவும் இளைஞரின் வீடியோ
x
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக, பைக்கில் சாகசம் செய்யும் இளைஞர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.



Next Story

மேலும் செய்திகள்