ஒரு நாள் கலெக்டராக 11 வயது சிறுமி.. சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய ஆட்சியர்

ஒரு நாள் கலெக்டராக 11 வயது சிறுமி.. சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய ஆட்சியர்
ஒரு நாள் கலெக்டராக 11 வயது சிறுமி.. சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய ஆட்சியர்
x
ஒரு நாள் கலெக்டராக 11 வயது சிறுமி.. சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய ஆட்சியர் 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஒரு நாள் கலெக்டராக 11 வயது சிறுமி ஒருவர் நியமிக்கப்பட்டார். மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி ஃப்ளோராவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் அறுவை சிகிச்சை நடந்தது. இதையடுத்து, தாம் கலெக்டராக வேண்டும் என விரும்புவதாக மாவட்ட ஆட்சியரிடம் சிறுமி தெரிவித்ததை அடுத்து, சிறுமியின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டில் அவரை ஒரு நாள் மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் அமர வைத்து,  அகமதாபாத் ஆட்சியர் சந்தீப் சிங்களே நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்