விமான நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை - பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ஏற்பாடு
பதிவு : செப்டம்பர் 15, 2021, 08:52 PM
கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காக, விபத்து மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காக, விபத்து மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, செயற்கை முறையில் விபத்து போன்ற சூழ்நிலையை ஏற்படுத்தி பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில், விமானத்தின் இரண்டாவது இயந்திரம் தீப்பிடித்து எரிவதாக விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்தார். பின்னர், பயணிகளை மீட்பது, விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை, மீட்பு நடவடிக்கைகள் ஆகியவை நிகழ்த்தப்பட்டன.  

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

617 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

404 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

22 views

பிற செய்திகள்

கேரவன் சுற்றுலா திட்டம் அறிமுகம் : ஒரே வாகனத்தில் அனைத்து வசதிகள் - கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல்

கேரளாவில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் பயணிப்பதற்கு வசதியாக கேரவன் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

0 views

ஆசைக்கு இணங்க மறுத்ததால் ஆத்திரம் - இளம்பெண்ணை குச்சியால் அடித்து துன்புறுத்திய இளைஞர்

ஆசைக்கு இணங்க மறுத்த இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் குச்சியால் அடித்து துன்புறுத்தும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

5 views

தொலைதொடர்பு துறையில் சீர்திருத்தம்: "100% அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி" - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தொலை தொடர்பு துறையில் அந்நிய நேரடி முதலீட்டிற்கான உச்சரவரம்பு 49 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

6 views

பாஜக எம்பி வீட்டின் மீது வெடிகுண்டு வீச்சு - ஒரு வாரத்தில் 2-வது முறையாக தாக்குதல்

மேற்குவங்க மாநிலம் வடக்கு24பர்கனாவில் உள்ள பாஜக எம்பி அர்ஜுன் சிங் வீட்டின் மீது 2-வது முறையாக வெடிகுண்டு வீசப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

9 views

ஊர்வலமாக எடுத்து செல்லப்படும் சிலைகள் - கடலில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்

புதுச்சேரியில் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த 100க்கான விநாயகர் சிலைகள், வழக்கமான உற்சாகத்துடன் ஊர்வலமாக கடற்கரைக்கு எடுத்து செல்லப்பட்டு, கடலில் கரைக்கப்பட்டன.

29 views

"நிபா தொடர்பான கட்டுப்பாடுகளுக்கு தளர்வு" - அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல்

கேரளாவில் சிறுவனை தவிர வேறு யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்படாததால், நிபா தொடர்பாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு தளர்வு அளிக்கப்படுவதாக அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.