"தன்னால் மனைவியின் பெயருக்கு கலங்கம்" - ராஜ் குந்த்ரா பங்களாவில் போலீஸ் விசாரணை
பதிவு : ஜூலை 24, 2021, 09:13 AM
ஆபாச படமெடுத்து வெளிநாடுகளில் விற்பனை செய்த விவகாரத்தில் கைதாகி உள்ள நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராவின் நீதிமன்ற காவலை, வரும் 27 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது, மும்பை நீதிமன்றம்...
என்றும் சர்ச்சைக்கு பெயர்போனவர்... பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ... ஐபிஎல் சூதாட்டம், பணமோசடி, தங்க மோசடியென இவர் மீதான புகார் பட்டியல் ஒருபுறம் நீள.... தற்போது ஆபாச படம் எடுத்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்த விவகாரத்தில் கைதாகியுள்ளார், ராஜ் குந்த்ரா... இதனிடையே, ராஜ் குந்த்ராவை கைது செய்தது சட்டவிரோதமானது என கூறி, மும்பை நீதிமன்றத்தை அதிர வைத்துள்ளார், அவரது வழக்கறிஞர்.... தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வாய்ப்பு கேட்டு வருபவர்களை ஆபாச படங்களில் ராஜ் குந்த்ரா நடிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில், இந்த வழக்கில் அவரை வரும் 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது, மும்பை நீதிமன்றம்.இதையடுத்து, ஆபாச படமெடுக்கப்பட்டதாக கூறப்படும் ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவின் பங்களாவில்... ராஜ் குந்த்ராவை அழைத்து சென்று மும்பை போலீஸ் விசாரணை நடத்தியுள்ளது.ஆபாச பட விவகாரம் தொடர்பாக ஷில்பா ஷெட்டி முன்னரே அறிந்திருந்தாரா என்பது குறித்து, அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது... 
தன்னை சுற்றி எழும் சர்ச்சைகளால் தனது மனைவி ஷில்பாவின் பெயருக்கு கலங்கம் ஏற்படும் என ராஜ் குந்த்ரா வருந்தியதாக கூறப்படுகிறது... இதேபோல்... கணவருடனான தனது புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள ஷில்பா ஷெட்டி, இது தங்களுக்கு சோதனை காலம் என்றாலும்.... தாங்கள் மகிழ்ச்சியாக இருந்த தருணத்தை நினைவு கூர விரும்புவதாக தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

450 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

58 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

57 views

பிற செய்திகள்

ராஜஸ்தான் காங்கிரஸில் மீண்டும் குழப்பம்? : டெல்லியில் முகாமிடும் சச்சின் பைலட்

பஞ்சாப் மாநிலத்தை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியில் குழப்பமான சூழல் நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

8 views

4 நாடுகளின் குவாட் கூட்டமைப்பு... 120 கோடி தடுப்பூசிகளை அளிக்க திட்டம் - இந்தோ பசிபிக் நாடுகளுக்கு அளிக்கப்படும்

குவாட் நாடுகளின் கூட்டமைப்பு 120 கோடி கொரோனா தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு அளிக்கப் போவதாக அறிவித்துள்ளன. இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

9 views

போக்குவரத்து காவலரை தாக்கிய ஓட்டுநர் - இணையத்தில் பரவி வரும் வீடியோ காட்சிகள்

புதுச்சேரியில் போக்குவரத்து காவலரை மதுபோதையில் தாக்கிய ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். கிருமாம்பாக்கம் பகுதியில் வாகனம் ஒன்று கட்டுப்பாடின்றி செல்வதாக வந்த தகவலின் பேரில் போலீசார் அதனை தடுத்த நிறுத்தி விசாரித்தனர்.

36 views

"இந்தியா வளர்ந்தால் உலகம் வளரும்" - பிரதமர் மோடி

இந்தியா வளர்ந்தால் உலகம் வளரும் என ஐ.நா. பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, உலக தடுப்பூசி நிறுவனங்களை இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

15 views

ஐ.நா. சபையின் 76 ஆவது அமர்வில் பிரதமர் மோடி உரை (தமிழில்)

நியூயார்க் சென்றுள்ள பிரதமர் மோடி ஐநா சபையின் 76 ஆவது அமர்வில் உரையாற்றினார்.

77 views

"7000 உயிரிழப்பு கொரோனா கணக்கில் இல்லை" - கொரோனா உயிரிழப்புகள் மறுஆய்வில் தகவல்

கேரளாவில் கொரோனா உயிரிழப்புகள் தொடர்பான மறுஆய்வில், 7 ஆயிரத்திற்கும் அதிகமான உயிரிழப்புகள், கொரோனா கணக்கில் வரவில்லை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.