பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி - "இலக்கை துல்லியமாக தாக்கி அழித்த‌து"

ராணுவ வீர‌ர்களால் சுமந்து சொல்லக்கூடிய பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையை டி.ஆர்.டி.ஓ வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி - இலக்கை துல்லியமாக தாக்கி அழித்த‌து
x
ராணுவ வீர‌ர்களால் சுமந்து சொல்லக்கூடிய பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையை டி.ஆர்.டி.ஓ வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இதுகுறித்து டி.ஆர்.டி.ஓ. வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட,  குறைந்த எடை கொண்ட இந்த ஏவுகணை, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக தாக்கி அளித்த‌தாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த புதிய ஏவுகணை அகச்சிவப்பு கதிர்களை கொண்டு இலக்குகளை துல்லியமாக கண்டறியும் என டி.ஆர்.டி.ஓ தெரிவித்து உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்