கர்ப்பிணிகளுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு - டெங்கு பரவ வாய்ப்பு

கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்ட 28 பேரில் 3 பேர் கர்ப்பிணி பெண்கள் என, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணிகளுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு - டெங்கு பரவ வாய்ப்பு
x
செய்தியாளர்களை சந்தித்த சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், திருவனந்தபுரம் மாவட்டத்தில் மட்டும் ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும், பிற மாவட்டங்களில் எந்தவித அறிகுறியும் தென்படவில்லை என்றார்.  எனினும், ஜிகா வைரஸ் பாதிப்பு குறித்த சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், கேரளாவில் டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்தார்.


Next Story

மேலும் செய்திகள்