வர்த்தக கப்பலுக்கு பாதுகாப்பு - இந்திய கடற்படை சார்பாக ஒத்திகை

கடற் கொள்ளையர்களிடம் இருந்து வணிக கப்பலை பத்திரமாக மீட்பது தொடர்பான தத்ரூபமான பயிற்ச்சிகளை இந்திய கடற்படை சார்பாக மேற்கொள்ளப்பட்டது.
வர்த்தக கப்பலுக்கு பாதுகாப்பு - இந்திய கடற்படை சார்பாக ஒத்திகை
x
கடற் கொள்ளையர்களிடம் இருந்து வணிக கப்பலை பத்திரமாக மீட்பது தொடர்பான  தத்ரூபமான பயிற்ச்சிகளை இந்திய கடற்படை சார்பாக மேற்கொள்ளப்பட்டது. வர்த்தக கப்பல்களை கடற்கொள்ளையர்கள் தாக்கி கொள்ளையடிக்கும் நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இதனை தடுக்கும் வகையில் ஆப்ரேஷன் சங்கல்ப் என்ற பெயரில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. ஓமன் வளைகுடா பகுதிக்கு செல்லும் இந்திய வர்த்தக கப்பலை கடற்கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாப்பாக இந்திய கடற்படை போர்க்கப்பலான ஐஎன்எஸ் தர்காஷ் மீட்பது போல் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது


Next Story

மேலும் செய்திகள்