ஜூலை-23 ல் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி - இந்தியா சார்பில் "தீம்" பாடல் வெளியீடு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக இந்திய அணிக்கான 'தீம்' பாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
ஜூலை-23 ல் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி - இந்தியா சார்பில் தீம் பாடல் வெளியீடு
x
டெல்லியில் நடைபெற்ற, தீம் பாடல் அறிமுக நிகழ்ச்சியில், விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். 
 'லக்ஷிய தேரா சாம்னே ஹே' என்ற அந்தப் பாடலை மோஹித் சௌஹான் இசையமைத்துப் பாடியுள்ளார்.ஒலிம்பிக் போட்டிகள் வருகிற ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் பங்கேற்க 190 பேர் கொண்ட வலுவான இந்தியா அணி தயார்ப்படுத்தப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்