குரு தேக் பகதூரின் 400-வது பிறந்தநாள் - பொற்கோயிலில் சீக்கியர்கள் புனித நீராடல்

சீக்கிய மதத்தின் ஒன்பதாவது குருவான குரு தேக் பகதூரின் 400-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.
குரு தேக் பகதூரின் 400-வது பிறந்தநாள்  - பொற்கோயிலில் சீக்கியர்கள் புனித நீராடல்
x
 இதையொட்டி அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்கு சிக்கியர்கள் படையெடுத்துள்ளனர். உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினருடன் வந்த சீக்கியர்கள், பொற்கோயிலில் உள்ள குளத்தில் புனித நீராடினர். பின்னர் பொற்கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றனர். 

Next Story

மேலும் செய்திகள்