"நாட்டில் தற்போது நிர்வாக முறை தோல்வி அடைந்து உள்ளது" - ராகுல்காந்தி

நாட்டில் தற்போது நிர்வாக முறை தோல்வி அடைந்து உள்ளதாகவும், எனவே மக்கள் சேவையில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட வேண்டும் என ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டில் தற்போது நிர்வாக முறை தோல்வி  அடைந்து உள்ளது - ராகுல்காந்தி
x
நாட்டில் தற்போது நிர்வாக முறை தோல்வி  அடைந்து உள்ளதாகவும், எனவே மக்கள் சேவையில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட வேண்டும் என  ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார். நாடு தற்போது உள்ள சூழ்நிலையில், பொறுப்பான குடிமக்கள் தான் தேவை என்றும், அனைத்து அரசியல் பணிகளையும் விட்டுவிட்டு, நாட்டு மக்களின் வலியை போக்க பணியாற்ற வேண்டும் என்றும், அது தான் காங்கிரஸ் தர்மம் என ராகுல் காந்தி தமது பதிவில் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்