மர பொம்மை வியாபாரம் பற்றி மோடி பேச்சு - மர பொம்மைகள் வாங்க மக்கள் ஆர்வம்

"மன் கி பாத் " நிகழ்ச்சியில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி மர பொம்மை தொழில் பற்றி பேசியதில் இருந்து, தங்களது தொழில் அமோகமாக நடைபெறுவதாக வாராணாசியில் மர பொம்மை விற்பனை செய்யும் வியாபரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மர பொம்மை வியாபாரம் பற்றி மோடி பேச்சு - மர பொம்மைகள் வாங்க மக்கள் ஆர்வம்
x
"மன் கி பாத் " நிகழ்ச்சியில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி மர பொம்மை தொழில் பற்றி பேசியதில் இருந்து, தங்களது தொழில் அமோகமாக நடைபெறுவதாக வாராணாசியில் மர பொம்மை விற்பனை செய்யும் வியாபரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இது குறித்து வியாபாரி ஒருவர் தெரிவிக்கையில், பிரதமர் மோடி பேசியதில் இருந்து பொதுமக்கள் மர பொம்மைகளை வாங்க அதிக ஆர்வம் காட்டுவதாகத் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்