காங். மத்திய தேர்தல் குழு முதல் கூட்டம் - வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாக வாய்ப்பு

காங்கிரஸ் மத்திய தேர்தல் குழுவின் முதல் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
காங். மத்திய தேர்தல் குழு முதல் கூட்டம் - வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாக வாய்ப்பு
x
காங்கிரஸ் மத்திய தேர்தல் குழுவின் முதல் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், மேற்கு வங்கம் மற்றும் அசாம் சட்டமன்றத் தேர்தல்களில் முதல் இரண்டு கட்ட தேர்தலுக்கான வேட்பாளர்களின் பெயர்களை இறுதி செய்வதற்கான ஆலோசனைகள் நடத்தப்பட உள்ளன. அதன் பின்னர், இந்த இரு மாநிலங்களின் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்