ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
376 viewsநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
150 viewsபாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
68 viewsபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு உரிய தீர்வு காணுமாறு, பிரதமர் மோடியை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி வலியுறுத்தி உள்ளார்.
4 viewsகனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
75 viewsஎல்லையில் படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பான இந்தியா - சீனா ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 10-வது சுற்று பேச்சுவார்த்தை 16 மணி நேரம் நடைபெற்றது.
11 viewsமும்பையில் உள்ள நடிகர் அமிதாப் பச்சனின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
12 viewsமகாராஷ்டிர மாநிலம் நவி மும்பைப் பகுதியில் உள்ள ஏரி ஒன்றில், பிளாமிங்கோ பறவைகள், கூட்டம் கூட்டமாக குவிந்து உள்ளன.
9 viewsபோதைப் பொருள் வழக்கில் மேற்கு வங்க பாஜக இளைஞரணியை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
13 views