பெரும் முதலாளிகள் மட்டுமே கடவுள் - பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி சாடல்

மத்திய பட்ஜெட்டில் ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதிய தொகை குறைக்கப்பட்டு உள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
பெரும் முதலாளிகள் மட்டுமே கடவுள் - பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி சாடல்
x
மத்திய பட்ஜெட்டில் ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதிய தொகை குறைக்கப்பட்டு உள்ளதாக  ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு விவசாயிகளுக்கானதும் அல்ல இளைஞர்களுக்கானதும் அல்ல என தமது டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டி உள்ளார். மூன்று, நான்கு பெருமுதலாளிகள் மட்டுமே மோடி அரசுக்கு கடவுள் எனவும் ராகுல் காந்தி சாடியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்