கண்மூடி க்யூபில் நிறத்தை சேர்க்கும் சிறுமி

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் 13 வயது சிறுமி கண்களை கட்டியவாறு, கணிதத்தை மையமாக கொண்ட ரூபிக் க்யூப்-ஐ வெற்றிகரமாக முடித்து சாதனை படைத்துள்ளார்.
கண்மூடி க்யூபில் நிறத்தை சேர்க்கும் சிறுமி
x
மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் 13 வயது சிறுமி கண்களை கட்டியவாறு, கணிதத்தை மையமாக கொண்ட ரூபிக் க்யூப்-ஐ வெற்றிகரமாக முடித்து சாதனை படைத்துள்ளார். தணிஷ்கா சுஜித் என்ற சிறுமி கண்களில் கருப்பு துணியை கட்டியவாறு எழுதி படிக்கும் திறனை கொண்டுள்ளார். இந்த தனித்துவமிக்க திறமைகளால் ASIA BOOK OF RECORDS என்ற சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். மேலும் தனது 11 வயதில் பத்தாம் வகுப்பு தேர்வையும், அதற்கடுத்த வருடமே 12ஆம் வகுப்பு தேர்வை எழுதியதாகவும் சிறுமி கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்