ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
451 viewsவிவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.
75 viewsதாண்டவ் வெப்சீர்ஸ் விவகாரத்தில் அமேசான் நிறுவனத்தின் தலைவர் அபர்ணா புரோஹித்தை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
12 viewsஎல்லாவற்றிலும் அரசின் தலையீடு என்பது தீர்வுக்கு பதிலாக பிரச்சினைகளையே மேலும் உருவாக்கும் என பிரதமர் மோடி கூறினார்.
11 viewsஇந்திய மீனவர்கள் பன்னாட்டு கடல் எல்லைகளை கடந்து செல்ல கூடாது என மத்திய , மாநில அரசுகள் மீனவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
20 viewsஉச்சநீதிமன்ற விசாரணையை அரசியல் ஆக்கக்கூடாது என இந்திய பார்கவுன்சில் கருத்து தெரிவித்துள்ளது.
15 viewsமுல்லைப்பெரியாறு அணை பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள துணைக்குழுவை கலைக்க தேவையில்லை உச்சநீதிமன்றத்தில் மத்திய நீர்வள ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
17 viewsமேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில், போட்டியிடப் போவதில்லை என, சிவசேனா கட்சி அறிவித்துள்ளது.
10 views