"தமிழக வளர்ச்சிக்கான திட்டங்களை தரும் மோடி" - பட்ஜெட் குறித்து அமித்ஷா பெருமிதம்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழக வளர்ச்சிக்கான திட்டங்களை மேற்கொண்டு வருவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழக வளர்ச்சிக்கான திட்டங்களை தரும் மோடி - பட்ஜெட் குறித்து அமித்ஷா பெருமிதம்
x
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழக வளர்ச்சிக்கான திட்டங்களை மேற்கொண்டு வருவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.  தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கான பாரத்மாலா திட்டத்தின் கீழ் 1 புள்ளி 3 லட்சம் கோடி ரூபாயும், சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளுக்கு, 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளதாக, தமது டுவிட்டர் பக்கத்தில், தமிழில் பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்