பைடன் மற்றும் கமலா ஹாரிஷுக்கும் மணற்சிற்பம் - பிரபல மணற்சிற்பக் கலைஞர் வடிவமைப்பு

அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடனுக்கு, பிரபல மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், மணற்சிற்பம் ஒன்றை வடிவமைத்து உள்ளார்.
பைடன் மற்றும் கமலா ஹாரிஷுக்கும் மணற்சிற்பம் - பிரபல மணற்சிற்பக் கலைஞர் வடிவமைப்பு
x
ஒடிசாவின் பூரி கடற்கரையில் பைடன் மற்றும் துணை அதிபராகவுள்ள கமலா ஹாரிசின் உருவங்களில், கண்களைக் கவரும், மணற்சிற்பத்தை அவர் உருவாக்கி உள்ளார். பதவியேற்க உள்ள இருவருக்கும், வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும், சுதர்சன் பட்நாயக் கூறி உள்ளார்.Next Story

மேலும் செய்திகள்