ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய பெண் - ரெயிலுக்கு அடியில் சிக்கியவர் மீட்பு

மகாராஷ்டிராவில் ஒடும் ரயிலில் இருந்து கீழே இறங்கிய போது, அடியில் சிக்கிய பெண்ணை இரு போலீசார், இளைஞர் மீட்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய பெண் - ரெயிலுக்கு அடியில் சிக்கியவர் மீட்பு
x
பெண் பயணம் செய்த ரயில் தானே ரெயில் நிலையம் வந்த போது, நிற்பதற்கு முன்னதாகவே இறங்கியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ரயிலுக்கு அடியில் சிக்கிக்கொண்டார். ரயில் அவரை வேகமாக உள்ளே இழுப்பதை பார்த்த இரு போலீசாரும், ஒரு இளைஞரும் துரிதமாக செயல்பட்டு பெண்ணை வெளியே இழுத்து காப்பாற்றியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்