சிங்க குட்டியை தத்தெடுத்த வில்லன் நடிகர்

கர்நாடகாவில் உள்ள பன்னார்கட்டா வனஉயிரியல் பூங்காவில் 8 மாத சிங்கக்குட்டியை வில்லன் நடிகர் வசிஷ்டா சிம்ஹா தத்தெடுத்து, தமது தந்தையின் பெயரை சூட்டினார்.
சிங்க குட்டியை தத்தெடுத்த வில்லன் நடிகர்
x
கர்நாடகாவில் உள்ள பன்னார்கட்டா வனஉயிரியல் பூங்காவில் 8 மாத சிங்கக்குட்டியை வில்லன் நடிகர் வசிஷ்டா சிம்ஹா தத்தெடுத்து, தமது தந்தையின் பெயரை சூட்டினார். கே.ஜி.எப். பட வில்லன் நடிகரான வசிஷ்டா சிம்ஹா, இதற்காக ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் ஒவ்வொரு படம் முடிந்த பின்னரும், ஒரு வன விலங்கை தத்தெடுப்பேன் என்றார். பூங்கா நிர்வாகத்தினர், கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்த நிலையில், இதுபோல் பலரும் உயிரினங்களை தத்தெடுக்க முன் வரவேண்டும் என கேட்டுக் கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்