ஆளுநர் மாளிகை ஊழியர்களுக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி புத்தாண்டு வாழ்த்து

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
ஆளுநர் மாளிகை ஊழியர்களுக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி புத்தாண்டு வாழ்த்து
x
புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.  ஆங்கில புத்தாண்டையொட்டி ஆளுநர் மாளிகை வளாகத்தினுள் உள்ள பெருமாள் கோயிலில் கிரண்பேடி சாமி தரிசனம் செய்தார். பின்னர்  ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த கிரண்பேடி ஊழியர்களுக்கு தமது நன்றியை கையெடுத்து கும்பிட்டு கண்ணீர் மல்க தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்