கட்சியை விட்டு விலகிய சுவேந்து அதிகாரி - திரிணாமுல் காங். கட்சியினர் உற்சாக கொண்டாட்டம்
பதிவு : டிசம்பர் 20, 2020, 08:47 AM
மேற்கு வங்க மாநிலம், கமர்ஹாத்தியில் சுவேந்து அதிகாரி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகியதற்கு, அக்கட்சியினர் மகிழ்ச்சி உடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
மேற்கு வங்க மாநிலம், கமர்ஹாத்தியில் சுவேந்து அதிகாரி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகியதற்கு, அக்கட்சியினர் மகிழ்ச்சி உடன் கொண்டாடி மகிழ்ந்தனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்த நேர்மையற்ற, வைரஸ் போன்றவர்கள் விலகி சென்றதாகவும் இதனால் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். வர உள்ள சட்டமன்ற தேர்தலில், அதிக பெரும்பான்மையுடன், திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.