வோடோபோன் ஐடியாவில் ரூ.15,000 கோடி முதலீடு - ஓக்ட்ரீ கேபிடல் முழுமம் திட்டம்

தொடர் நஷ்டம் மற்றும் பெரும் கடன் சுமையில் சிக்கியுள்ள தொலைதொடர்பு நிறுவனமான ஓடாபோன் ஐடியாவுக்கு இந்தியாவில், 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலிடுகளை செய்ய ஓக்ட்ரீ கேபிடல் மேனேஜ்மென்ட் தலைமையிலான முழுமம் திட்டமிட்டுள்ளது.
வோடோபோன் ஐடியாவில் ரூ.15,000 கோடி முதலீடு - ஓக்ட்ரீ கேபிடல் முழுமம் திட்டம்
x
தொடர் நஷ்டம் மற்றும் பெரும் கடன் சுமையில் சிக்கியுள்ள தொலைதொடர்பு நிறுவனமான ஓடாபோன் ஐடியாவுக்கு இந்தியாவில், 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலிடுகளை செய்ய ஓக்ட்ரீ கேபிடல்  மேனேஜ்மென்ட் தலைமையிலான முழுமம் திட்டமிட்டுள்ளது. செப்டம்பரில் 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு புதிய முதலீடுகளை திரட்டும் திட்டத்தை ஓடோபோன் ஐடியா அறிவித்திருந்தது.  ஓடோபோன் ஐடியா  மத்திய அரசுக்கு 92 ஆயிரம் கோடி ரூபாய் அலைகற்றை கட்டணம் செலுத்த வேண்டிய  நிலையில், அந்த நிறுவனத்தின் மொத்த கடன் அளவு ஒரு லட்சத்து 15 ஆயிரம்  கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்