மனைவியை கடுமையாக தாக்கும் காவல் அதிகாரி - வேகமாக பரவும் வீடியோ

போபால் காவல்துறை பொது இயக்குநர் புருஷோத்தமன் ஷர்மா தன் மனைவியை கடுமையாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மனைவியை கடுமையாக தாக்கும் காவல் அதிகாரி - வேகமாக பரவும் வீடியோ
x
போபால் காவல்துறை பொது இயக்குநர் புருஷோத்தமன் ஷர்மா தன் மனைவியை கடுமையாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. டிஜி புருஷோத்தமன் வேறொரு பெண்ணுடன் இருப்பதை அவரது மனைவி கையும் களவுமாக பிடித்த நிலையில், ஆத்திரமடைந்த அவர் மனைவி மீது இந்த கொடூர தாக்குதலை நடத்தியுள்ளார்.  இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்