வேளாண் மசோதாவை எதிர்த்தது ஏன் ? - அதிமுக எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் விளக்கம்

மாநிலங்களவையில் வேளாண் மசோதாவை எதிர்த்தது ஏன்? என்று, அதிமுக எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
x
மாநிலங்களவையில் வேளாண் மசோதாவை எதிர்த்தது ஏன்? என்று, அதிமுக எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரவீந்திரநாத் புதிய உறுப்பினர் என்பதால், அவ்வாறு பேசியதாகவும், தனக்கு விமர்சிக்க உரிமை உண்டு என்றும் தெரிவித்தார். அதே நேரம், மசோதாவை எதிர்த்து வாக்களிக்கவில்லை என்றும், எஸ்.ஆர். பாலசுப்ரமணியன் தெளிவுபடுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்