பெட்ரோல் விற்பனை 2.2 சதவீதம் அதிகரிப்பு - எரிபொருள் விற்பனை 60 சதவீதம் சரிவு

இந்தியாவில் பெட்ரோல் விற்பனை, செப்டம்பர் 1 முதல் 15 வரையிலான காலத்தில் 2 புள்ளி 2 சதவீதம் அதிகரித்து, 9 லட்சத்து 65 ஆயிரம் டன்னாக உள்ளது.
பெட்ரோல் விற்பனை 2.2 சதவீதம் அதிகரிப்பு - எரிபொருள் விற்பனை 60 சதவீதம் சரிவு
x
இந்தியாவில் பெட்ரோல் விற்பனை, செப்டம்பர் 1 முதல் 15 வரையிலான காலத்தில் 2 புள்ளி 2 சதவீதம் அதிகரித்து, 9 லட்சத்து 65 ஆயிரம் டன்னாக உள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு முதன் முறையாக இப்போது தான் பெட்ரோல் விற்பனையின் அளவு அதிகரித்துள்ளது. இதே காலத்தில் டீசல் விற்பனை சதவீதம் வீழ்ச்சியடைந்து 21 லட்சத்து 30 ஆயிரம் டன்னாக குறைந்துள்ளது.  அதேபோல் விமானங்களுக்கான எரிபொருள் விற்பனை 60 சதவீதம் குறைந்துள்ளது.  இதே காலத்தில் சமையல் எரி வாயு விற்பனை 12 புள்ளி 5 சதவீதம் அதிகரித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்