குட்டியை பத்திரமாக கரை சேர்த்த தாய் யானை
பதிவு : ஜூலை 31, 2020, 10:41 AM
அசாம் மாநிலத்தில் உள்ள udalguri என்கிற மாவட்டத்தில் யானை ஒன்று தனது குட்டியுடன் ஆற்றைக் கடக்க முயற்சித்தது.
அசாம் மாநிலத்தில் உள்ள udalguri என்கிற மாவட்டத்தில் யானை ஒன்று தனது குட்டியுடன் ஆற்றைக் கடக்க முயற்சித்தது. தாய் யானை ஆற்றைக் கடந்த நிலையில், தனது குட்டியை பத்திரமாக கரை சேர்த்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

329 views

கனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

292 views

மஞ்சளாறு அணையில் நீர் திறப்பு - குடிநீர் தேவைக்காக 10 கனஅடி நீர் வெளியேற்றம்

பெரியகுளம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மஞ்சளாறு அணையில் இருந்து, குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.

107 views

பிற செய்திகள்

விஜயவாடா தீ விபத்து - குடியசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்

விஜயவாடாவில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில், நிகழ்ந்த தீ விபத்து குறித்த செய்தி அறிந்த பின்னர், துக்கத்தில் சிக்கியதாக, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

8 views

இடுக்கி ராஜமலை நிலச்சரிவு - பலி எண்ணிக்கை 28ஆக உயர்வு

கேரள மாநிலம், இடுக்கியில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28-ஆக அதிகரித்துள்ளது.

2 views

பாதுகாப்புத் துறையில் சுயசார்பு இந்தியா திட்டம் - பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் பாதுகாப்புத் துறைக்கான 101 பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

12 views

மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலுக்கு கொரோனா - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

18 views

கொரோனா பரிசோதனை - ஐ சி எம் ஆர் புதிய சாதனை - கடந்த 24 மணி நேரத்தில் 7,19,364கொரோனா பரிசோதனை

நாட்டில் முதல் முறையாக நேற்று ஒரே நாளில் 7 லட்சத்திற்கும் அதிகமான ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

37 views

21 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு

நாட்டில் கொரோனா பாதிப்பு 21 லட்சத்து, 53 ஆயிரத்து 11 ஆக அதிகரித்துள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.