இந்தியாவில் 68 வயதுக்கு மேல் 60% முதியவர்களுக்கு எலும்பு சிதைவு பிரச்சினை - எலும்பியல் நிபுணர்கள்

இந்தியாவில் 68 வயதுக்கு மேல் உள்ள 60 சதவீதம் பேருக்கு எலும்பு மற்றும் மூட்டு சிதைவு பிரச்சினை உள்ளதாக எலும்பியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் 68 வயதுக்கு மேல் 60% முதியவர்களுக்கு எலும்பு சிதைவு பிரச்சினை - எலும்பியல் நிபுணர்கள்
x
இந்தியாவில் 68 வயதுக்கு மேல் உள்ள 60 சதவீதம் பேருக்கு எலும்பு மற்றும் மூட்டு சிதைவு பிரச்சினை உள்ளதாக எலும்பியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சரியான உடல் எடையை பராமரித்தல் மற்றும் உடற்பயிற்சி மூலம், இப்பிரச்சினையை தவிர்க்கலாம் என தெரிவித்த அவர்கள், இதுகுறித்து விழிப்புணர்வு பிரசுரங்களையும் வெளியிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்