வளர்ப்பு யானைகள் மீதுள்ள பாசத்தால் சொத்துக்களை யானைகள் பேரில் எழுதி வைத்த விநோதம்...

பீகார் மாநிலத்தில் அக்தர் இமாம் (Akhtar Imam) என்பவர் தனது சொத்துக்கள் அனைத்தையும் தன்னுடைய வளர்ப்பு யானைகளின் பெயருக்கு எழுதி வைத்துள்ளார்.
வளர்ப்பு யானைகள் மீதுள்ள பாசத்தால் சொத்துக்களை யானைகள் பேரில்  எழுதி வைத்த விநோதம்...
x
பீகார் மாநிலத்தில் அக்தர் இமாம் (Akhtar Imam) என்பவர் தனது சொத்துக்கள் அனைத்தையும் தன்னுடைய வளர்ப்பு யானைகளின் பெயருக்கு எழுதி வைத்துள்ளார். மோட்டி (Moti) மற்றும் ராணி என அழைக்கப்படும் இந்த யானைகள் மீது அக்தருக்கு அளவு கடந்த பாசம். தன் வாழ்நாளுக்கு பின் தனது யானைகள் அநாதையாகிவிடக் கூடாது என்பதற்காகவே சொத்துக்களை எழுதி வைத்ததாக இவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்