மாநிலங்களின் நிதிப் பற்றாக்குறை ரூ.8.5 லட்சம் கோடியாக உயரும் என ஆய்வு...

மாநிலங்களின் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் என ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
மாநிலங்களின் நிதிப் பற்றாக்குறை ரூ.8.5 லட்சம் கோடியாக உயரும் என ஆய்வு...
x
மாநிலங்களின் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் என ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. மாநிலங்களின் வருவாய் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 2 புள்ளி 8 சதவீதமாக உள்ள நிலையில், தற்போது 4 புள்ளி 5 சதவீதமாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மாநிலங்களின்  வருவாய் குறைந்துள்ளதால் நிதிப் பற்றாக்குறை 8 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் எனவும், பல மாநிலங்கள் 5 சதவீத நிதிப்பாற்றாக்குறையை எட்டியுள்ளதால், கடன்வாங்கும் திறனை இழந்துள்ளன என்றும் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்