கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு வீழ்ச்சி - பெட்ரோலிய தேவை குறைந்ததால் உற்பத்தி குறைந்தது

இந்தியாவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு பணிகள் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகப்பெரிய சரிவைக் கண்டுள்ளன.
கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு வீழ்ச்சி - பெட்ரோலிய தேவை குறைந்ததால் உற்பத்தி குறைந்தது
x
இந்தியாவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு பணிகள் கடந்த 20 ஆண்டுகளில்  இல்லாத வகையில் மிகப்பெரிய சரிவைக் கண்டுள்ளன. ஊரடங்கு காரணமாக பெட்ரோலிய பொருட்களின் தேவை கடந்த மாதத்தில் 45 சதவீதம் வரை  குறைந்துள்ளது. இதையடுத்து , எண்ணெய் சுத்திகரிப்பு பணிகள் 29 சதவீதம் வரை சரிந்துள்ளது. தினசரி 36 லட்சம் பேரல் சுத்திகரிக்கப்பட்டதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியன் ஆயில் நிறுவனம் 53 சதவீதம் உற்பத்தியும், சென்னை பெட்ரோலியம் நிறுவனம் 33 சதவீத உற்பத்தியை மட்டுமே செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்